Things You Need to Check Before Riding in Bike | Pearlvin Ashby

2024-01-05 1,389

Things You Need to Check Before Riding in Bike byPearlvin Ashby. நீங்க அடிக்கடி பைக் ரேட் போகும் பழக்கம் கொண்டவர்களா? இந்தியாவில் பைக் ரைடிங் போகும் பழக்கம் கொண்ட பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பைக் ரெய்டு செய்யும்போது என்னென்ன பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும், பைக் ரைடிங் முன்பு எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்ற விபரங்களை தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இப்படியாக பைக் ரைடு செய்பவர்களுக்கு ரைடை துவங்கும் முன்பு நாம் எதையெல்லாம் செக் செய்ய வேண்டும் எந்தெந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விரிவான விபரங்களை தான் இந்த வீடியோவில் உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

#bikeriding #ridingtips #ridinggears #bikeride #driveSparktamil

~ED.157~